V. CODE: 293 சோதிடவியல் பட்டயப்  படிப்பு / Diploma in Astrology

பயிற்சி  காலம் : ஓராண்டு

சேர்க்கைத்தகுதி : பத்தாம்  வகுப்பு  தேர்ச்சி  (அல்லது) சோதிடவியலில்  சான்றிதழ்  படிப்பு  தேர்ச்சி

பயிற்றுமொழி  : தமிழ்  

பயிற்சியின்  பாடப்பிரிவுகள் :

தாள்  - 1 : சோதிடவியலின்  அடிப்படை  கோட்பாடுகள்

தாள்  - 2 : சாதகம்  கணிக்கும்  முறைகள்  

தாள்  - 3 : சாதகப்  பலன்  கூறும்  முறைகள்

Processing Fee(₹) Tuition Fee(₹) Total(₹)
500 1400 1900