II. CODE: 820 இளங்கலை சோதிடவியல் பட்டப்படிப்பு / B.A.Astrology
பயிற்சி காலம் : 3 ஆண்டுகள்
சேர்க்கைத்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
பயிற்றுமொழி : தமிழ்
புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்(PUC), அடிப்படைநிலை இரண்டாமாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மூன்றாண்டு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி (Dip. in Teaching) படிப்பிலோ அல்லது அதற்கு இணையான படிப்பிலோ தேர்ச்சி பெற்றவர்கள், 11-ம் வகுப்பில் (Old SSLC) தேர்ச்சி பெற்று அத்துடன் சோதிடவியல் பட்டயத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சோதிடவியல் பட்டயம் மற்றும் சோதிடவியல் உயர் பட்டயம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.
பயிற்சியின் பாடப்பிரிவுகள் :
முதலாம் ஆண்டு:
பிரிவு - I: தமிழ்
தமிழ் - செய்யுளும் இலக்கணமும், செய்யுட் கோவை
பிரிவு - II: English
ஆங்கிலம் - Prose and Composition
பிரிவு - III:
தாள்-1. சோதிடவியலின் அடிப்படை
தாள்-2. சாதகம் கணிக்கும் முறைகள்
இரண்டாம் ஆண்டு:
பிரிவு - I: தமிழ்
1. உரைநடையும் நாடகமும்
2. தமிழ் இலக்கிய வரலாறு
பிரிவு - II: English
Poetry and Drama
பிரிவு - III:
தாள்-3. வானியலும் சோதிடமும்
தாள்-4. கோள்கள் மற்றும் பாவக பலன்கள்
தாள்-5. யோகங்கள்
மூன்றாம் ஆண்டு:
பிரிவு - III:
தாள்-6. தசா - புக்தி பலன்கள்
தாள்-7. கோட்சார பலன்கள்
தாள்-8. சாதக பலன்களை நிர்ணயித்தல்
தாள்-9. மேதினி சோதிடம்
தாள்-10. பிருகு நந்தி நாடி முறை சோதிடம்
Year
|
Processing Fee(₹)
|
Tuition Fee(₹)
|
Total(₹)
|
I year
|
1000 |
2000 |
3000 |
II Year
|
- |
2000 |
2000 |
III Year
|
- |
2000 |
2000 |