I. CODE: 821 முதுகலை சோதிடவியல் பட்டப்படிப்பு / M.A. Astrology

பயிற்சி  காலம் : 2 ஆண்டுகள்

சேர்க்கைத்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். [10+2+3] or [11+1+3]

பயிற்றுமொழி  : தமிழ்



பயிற்சியின்  பாடப்பிரிவுகள் :

முதலாம் ஆண்டு:

தாள்-1.  சோதிடவியலின் அடிப்படை 

தாள்-2. முகூர்த்தம்

தாள்-3. சாதக பலன்களை நிர்ணயித்தல்

தாள்-4. அஷ்டகவர்க்கம்

தாள்-5. சட்பலம்

தாள்-6. வாஸ்து சாஸ்திரம்


இரண்டாம் ஆண்டு:

தாள்-7. சாதக பலன்களை நிர்ணயித்தல்

தாள்-8. பிரசன்னம்

தாள்-9. தாஜிகம்

தாள்-10. மேல்நாட்டு முறை சோதிடம்

தாள்-11. சம்ஹிதை

தாள்-12. ஆய்வேடு மற்றும் வயமொழித் தேர்வு



Year Processing Fee(₹) Tuition Fee(₹) Total(₹)
I year
1500 3200 4700
II Year
- 3200 3200